முதுமை தோற்றத்தை இளமை தோற்றமாக மாற்றும் விளக்கெண்ணை…!!

0

சரும வறட்சி, சூரிய கதிர்களால் முகத்திற்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கும் இந்த விளக்கெண்ணெய் நல்ல நிவாரணியாக செயல்படுகிறது.

விளக்கெண்ணெய் முடிக்கு தடவலாம்... ஆனா முகத்துக்கு தடவலாமா? தடவினா  என்னவாகும் நீங்களே பாருங்க... | 10 Beauty Benefits Of Using Castor Oil -  Tamil BoldSky

இந்நிலையில் முகத்தில் விளக்கெண்ணெய் அழுத்தமாக தேயித்து ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் போதும்.

அத்துடன் இளம் வயதிலே முதுமை தோற்றத்தை எதிர்கொள்பவர்கள் விளக்கெண்ணெய் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம்.

இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வர சருமத்தில் காணப்படும் சுருக்கங்கள் நீங்கி முகத்துக்கு நல்ல புதுப்பொலிவு கிடைக்கும்.

மலச்சிக்கல் முதல் தாய்ப்பால் சுரப்புவரை மருந்தாகும் விளக்கெண்ணெய்!  #CastorOil | Story about benefits of Castor oil

Leave a Reply