உடல் எடையை பாதியாக குறைத்த காமெடி நடிகர்!

0

பல படங்களில் காமெடி நடிகராக நடித்து பல ரசிகர்கள் மத்தியில் பெரும் இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர் தான் நடிகர் பாலசரவணன்.

இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெற்றவர்களில் ஒருவராகத் திகழ்கின்றார்.

அத்துடன் பால சரவணன் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் நடித்து வருகின்றார்.

குறித்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மிக வேகமாக நடைபெற்று வருகின்றது.

இந்தப் படத்தில் பால சரவணன் ஒரு கல்லூரி மாணவராக நடிக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர் தற்போது தன் உடல் எடையில் பாதியாக குறைத்துள்ளாரம் என்ன தகவல் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்:

Leave a Reply