சீதாப்பழம் உண்பதால்
இரத்த அணுக்கள் அதிகரிக்கும்
நரம்புகள் வலுப்படுத்தப்படும்
உடல் சோர்வை அகற்றும்
நினைவாற்றலை அதிகரிக்கும்
மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்
மூச்சு குழாய் அலர்ஜியை அகற்றி ஆஸ்துமா வராமல் தடுக்கும்.
அத்துடன் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது.

சீதாப்பழம் உண்பதால்
இரத்த அணுக்கள் அதிகரிக்கும்
நரம்புகள் வலுப்படுத்தப்படும்
உடல் சோர்வை அகற்றும்
நினைவாற்றலை அதிகரிக்கும்
மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்
மூச்சு குழாய் அலர்ஜியை அகற்றி ஆஸ்துமா வராமல் தடுக்கும்.
அத்துடன் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது.
