கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு!

0

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மேலும் சில தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 1, 885 பேரே இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளங் காணப்படுள்ளனர்.

மேலும் நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றார்களின் மொத்த எண்ணிக்கை 320,640 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply