கல்சியம் குறைபாட்டை சீர் செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்?

0

பேரிச்சம்பழம்,பாதாம்,வால்நட், வேர்க்கடலை போன்றவற்றை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கால்சியம் குறைபாட்டை சீர் செய்து கொள்ளலாம்.

அத்துடன் நட்ஸின் மூலம் நல்ல கொழுப்புச் சத்து, வைட்டமின், தாது சத்துக்கள், ஒமேகா 20 கிராம் என்ற விகிதத்தில் நட்ஸ் சாப்பிடலாம்.

நீலம் பூசணி விதை, ஓட்ஸ் கஞ்சி, புளிப்பு சுவை கொண்ட செர்ரி பழங்களை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் நமது உடலில் உள்ள கால்சியம் குறைபாட்டை எளிதில் சீர் செய்ய முடியும்.

Leave a Reply