ஓமத்தின் மருத்துவ குணம்!

0

அரை டீஸ்பூன் ஓமம் ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா நோய் அண்டாது.

அத்துடன் வயிற்றில் உள்ள செரிமான பிரச்சனைகளை சீராகும்

மேலும் வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்து பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிற்றுவலி குணமாகி விடும்.

omam water: ஓமத்தை வெச்சு பாட்டிங்க செஞ்ச கைவைத்தியம் இவ்ளோ இருக்கா,  எல்லோரும் தெரிஞ்சுக்கணும்! - Samayam Tamil

Leave a Reply