மலச்சிக்கல் ஏற்படுவதை தடுப்பதற்கு சிறந்த வழி:

0

ஒவ்வொரு நாளும் காலையில் எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து தேனுடன் பருகினால் மலச்சிக்கல் தீரும்

அத்துடன் காலை உணவுடன் ஆரஞ்சு ஜூஸ் அல்லது ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொண்டால் மலச்சிக்கலை நாளடைவில் தீர்க்கலாம்.

மலச்சிக்கல் வந்தா உடனே சரிபண்ண பாட்டி வைத்தியம் சொல்ற மருந்து என்ன  தெரியுமா?... | Patti Vaithiyam Tips For Constipation - Tamil BoldSky

ப்ரூன் ஜுசை தூங்குவதற்கு முன் பருகி வந்தால் மலச் சிக்கலுக்கான உடனடியான தீர்வு காணலாம்.

மேலும் ஆளி விதையை நீரில் ஊற வைத்து காலை மாலை பருகி வந்தால் இந்த மலச்சிக்கல் பூரணமாக குணமடையும்.

Leave a Reply