தினமும் முருங்கை கீரை பொடி சாப்பிமுதலில் மருதாணி இலை பவுடர், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து காற்று புகாதவாறு மூடி இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
ஊறவைத்த மருதாணி பேஸ்ட்டை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து பின் பிரஷ் மூலம் தலைமுடியில் முழுவதும் தடவி கொள்ளவும். இதை ஒரு மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
மூன்று மணி நேரம் கழித்து தலையை நீரினால் அலசி கொள்ளவும். அலசும் போது ஷாம்பு, சீயக்காய் பயன்படுத்த கூடாது.டுவதினால் நீரிழிவு நோய், ஆர்திரிடிஸ், இதய நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் முருங்கை பொடி சாப்பிடுவதினால் உடலில் உள்ள சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பை குறைத்து நம்மை சர்க்கரை நோயில் இருந்து பாதுக்காக்கும்.
நம் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் சாப்பிடும் உணவுகளில் முருங்கை பொடியை பயன்படுத்தலாம்.
நம் கல்லீரலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த முருங்கை கீரை அல்லது முருங்கை பூவில் செய்த பொடியினை தினமும் சாப்பிடலாம். இவ்வாறு தினமும் சாப்பிடுவதினால் கல்லீரலில் ஏற்படும் விஷத்தன்மை மற்றும் நச்சுத்தன்மையை குணப்படுத்தும்.



