தமிழகத்தில் உச்சம் தொடும் கொவிட் தொற்றாளர்.

0

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தொற்றால் மொத்த பலி எண்ணிக்கை 5,22,11 ஆக உயர்ந்தது.

மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து 1,589 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

Leave a Reply