உடல் சூட்டை எளிமையாக குறைக்க சில டிப்ஸ்.

0

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை ஆகிய வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகம் சாப்பிடலாம்.

புதினா வேக வைத்த நீரில் எலுமிச்சை, தேன் சேர்த்து குடிக்கலாம்.

அத்துடன் வெயில் காலம் அதிகமாக இருக்கும் நேரத்தில் நீர் மோர் குடிக்கலாம்.

அத்துடன் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் புடலங்காய்,முள்ளங்கி,சுரைக்காய், முட்டைகோஸ் நூக்கல் போன்ற நீர்ச்சத்து நிலை காய்கறிகளையும் சாப்பிடலாம்.

இவ்வாறு இவற்றை உண்டு வந்தால் நமது உடலில் உள்ள சூட்டை எளிமையாக குறைத்துக் கொள்ளலாம்.

Leave a Reply