விடியற்காலையில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் என்ன நன்மைகள் தெரியுமா..?

0

இந்த உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றன. மனிதனை தவிர அணைத்து உயிரினங்களும் தங்களது இனப்பெருக்கத்திற்காக மட்டும்தான் தாம்பத்திய உறவில் ஈடுபடுகின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் இதற்கு நேரம்காலம் பார்க்காமல் தம்பதியா உறவில் ஈடுபடுகின்றான்.

தாம்பத்ய வாழ்க்கை என்பது மிகவும் புனிதமான ஒன்றாக தான் இன்று வரை பார்க்கப்பட்டு வருகிறது.அந்த காலக்கட்டத்தில் தாம்பத்ய வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே மிகவும் வலிமையாக காணப்பட்டது என்று கூட சொல்லலாம்.

ஆனால் இன்றைய காலங்களில் எதற்கும் நேரம் இல்லை என்று கூறி, தாம்பத்யத்தில் அந்த அளவிற்கு ஆர்வம் காண்பிப்பதாக தெரியவில்லை என்றே கூறலாம்.

வேலை சுமை, சோம்பல், சோகம் இதுபோன்ற பல காரணங்களால் தற்போது இருக்கும் தம்பதிகள் சரியான அளவில் தம்பதியா உறவில் ஈடுபடுவதில்லை என்றே கூறலாம்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, உடலுறவில் ஈடுபடும் போது பொதுவாகவே இரவு நேரத்தில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர்.அதில் குறிப்பாக இரவு உறங்க செல்லும் போது உடலுறவில் ஈடுபட்டு உறக்கம் கொள்கின்றனர்.

ஆனால் காலை நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவது கணவன் மனைவிக்கு அந்த அளவிற்கு நன்மை பயக்கும் என்கிறது ஆய்வு.அதிகாலை நேரத்தில் உடலுறவு கொள்ளும் போது ஆக்சிடோசின் உடலில் இருந்து வெளிப்படுவதால், நம்மை புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும் என்கிறது ஆய்வு.

மன அமைதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்து இருக்குமாம். மேலும், சளி, காய்ச்சல் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கும்

பெண்களது கூந்தல், சருமம், நகம் ஆகியவை எப்போதும் நன்கு ஆரோக்கியமானதாக இருக்குமாம்.அதிகாலை வேளையில், உடலுறவில் ஈடுபடுவதால் இப்படிப்பட்ட நன்மைகள் இருக்கிறது என்கிறது ஆய்வு.- Source: dailyhun


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply