சீரடி சாயி பாபா குரு தியான பூஜை வழிபாடு..!

0

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச் வர:
குருஸ்ஸாக்ஷõத் பரப் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:
நாராயண ஸமாராம்பம் வியாஸ ச ங்கர மத்யமாம்
அஸ்மதாசர்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

பிராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. வலது மூக்கை வலது கைக் கட்டை விரலாலும், இடது மூக்கைச் சுண்டுவிரல், மோதிர விரல்களாலும் பிடித்துக் கொண்டே கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூ:, ஓம் புவ:, ஓகு:ம ஸுவ:, ஓம் மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ தயாத் ஓமாபோ ஜ்யோதீரணு:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்ஸுவரோம் ஓம் (வலது காதைத் தொடவும்)

ஸங்கல்பம்

வலது கையை (அக்ஷதையுடன்) இடது கைமேல் வைத்து இரண்டு கைகளையும் வலது தொடை மேல் வைத்தவாறு கீழ்வரும் மந்திரத்தைச் சொல்லவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேச் வர ப்ரீத்யர்த்தம், சு பே, சோ பனே முஹுர்த்தே, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச் வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச திதமே, கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, மேரோ, தக்ஷிணே பார்ச வே, ச காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே, நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்) அயனே (அயனத்தின் பெயர்),ருதௌ (ருதுவின் பெயர்) மாஸே (மாதத்தின் பெயர்), பஷே (வளர்/தேய்பிறை), சு பதிதௌ, வாஸர யுக்தாயாம் (கிழமையின் பெயர்), நக்ஷத்ர யுக்தாயாம் (நட்சத்திரத்தின் பெயர்), சு பயோக சு பகரண, ஏவங்குண விசே ஷண விசிஷ்டாயாம், அஸ்யாம் சு பதிதௌ, அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் ஷேமஸ்த்தைர்ய, தைர்ய, வீர்ய, விஜய ஆயுராரோக்ய ஐச் வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த மங்களாவாப்த்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம் தர்மார்த்த காமமோக்ஷ சதுர்வித ஃபல புருஷார்த்த ஸித்யர்த்தம், லோகஸம்ரக்ஷணார்த்தம் ஸ்ரீ சாயி நாத தேவதாமுத்திச் ய, ஸ்ரீ சாயி நாத தேவதா ப்ரீத்யர்த்தம் யதா ச க்தி, த்யானாவாஹநாதி ஷோடசோ பசார பூஜாம்ச கரிஷ்யே. – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply