சளி குணமாக இயற்கை வைத்தியம்…!!

0

சளி குணமாக (cold treatment in tamil) இரண்டு பூண்டு பற்களை பொடியாக நறுக்கி, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, பின்பு அந்த நீரை குடித்து வர சளியில் இருந்து விடுபெறலாம்.

சளி மருந்து ஆரஞ்சு ஜூஸில் பூண்டை சேர்த்து தினமும் குடித்து வர சளியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

அதற்கு 2 பூண்டு பற்களை பொடியாக நறுக்கி அதனை ஆரஞ்சு ஜூஸில் கலந்து குடித்து வர சளியில் இருந்து விடுபெறலாம்.

சளி பிடித்திருக்கும் போது பூண்டு டீ செய்து குடித்தால் சளி தொல்லை நீங்கும். பூண்டு டீ போடும்போது அவற்றில் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பூண்டு டீ தயார் செய்து குடிக்கலாம்.

இவ்வாறு பூண்டு சளி மருந்து குடிப்பதால், உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, சளி தொல்லை நீங்கும்.

Leave a Reply