இரத்த அழுத்தம் குறைய..!!

0

தினமும் அதிக டீ மற்றும் காபி போன்ற பானங்களை அருந்தாமல் இருப்பது மிகவும் நல்லது.

காபியில் இருக்கக்கூடிய காஃபின் என்கிற வேதிப்பொருள் ரத்த அழுத்தத்தை தூண்ட செய்யும் காரணியாகும்.

எனவே இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்த்து கொள்ளவும்.

அவ்வாறு சீரான உணவுப்பழக்கம் ரத்த அழுத்தம் குறைய (how to reduce blood pressure naturally) உதவும். உணவில் பெர்ரி பழங்கள் சேர்த்துக்கொள்வதன் மூலம், அதில் இருக்கும் பாலிபீனால்கள், உடல்நலத்தைக் காக்கும். உடல் நலம் நன்றாக இருந்தால் நமக்கு எந்த நோய்களும் தீண்டாது.

மேலும் மெக்னீஸியம் தாதுக்கள் அதிகம் உள்ள உணவுப்பொருட்கள் ரத்தக் குழாய்க்கு நன்மை அளிக்கும். எனவே பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல், கோழிக்கறி, பயறு வகைகளிலும் மெக்னீஸியம் அதிக அளவில் உள்ளது.

Leave a Reply