இந்த வருடம் வெளிநாட்டில் டாப் வசூல் செய்த 5 படங்கள்- முதல் இடத்தில் இந்த படமா?

0

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து டாப் நடிகர்களின் படங்கள் நிறைய வெளியாகியுள்ளது. கமல், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகிவிட்டது.

ரஜினியின் படம் மட்டுமே எதுவும் வெளியாகவில்லை.

அதில் கமல்ஹாசனின் விக்ரம், விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை போன்ற படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தின.

தற்போது UAEல் இந்த வருடம் வெளியான படங்களில் டாப் வசூல் செய்த படத்தின் விவரங்களை காண்போம்.

முதல் 5 படங்கள்
விக்ரம்- $3.12 Million
பீஸ்ட்- $822K
வலிமை- $705K
டான்- $377K
திருச்சிற்றம்பலம்- $275K

Leave a Reply