மல்லிகை பூவின் பயன்கள்…!!

0

மல்லிகை பூவை நிழலில் காயவைத்து பின்பு நன்கு பொடியாக அரைத்து வைத்து கொண்டு தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்துவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் மல்லிகை பூவை ஓரிரண்டு உண்டு வர நோயெதிர்ப்பு சக்தி உயரும்.

அவ்வாறு தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகை பூவிற்கு உண்டு. எனவே சில மல்லிகை பூவை எடுத்து கையில் கசக்கி, அவற்றை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.

மல்லிகை பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படும். இந்த எண்ணெய் உடலில் ஏற்படும் பலவகையான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

Leave a Reply