முகம் பட்டுப்போல் ஜொலிக்க பேஷியல்…!!

0

சிலருக்கு சருமம் எப்பொழுது பொலிவிழந்து, வறட்சியாக காணப்படும் அப்படி பட்டவர்கள் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துங்கள் சருமம் மென்மையாகவும், என்றும் இளமையாகவும் காணப்படும்.

ஒரு பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் செம்பருத்தி பவுடர் (Hibiscus Powder), ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

பிறகு 15 நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் சருமம் என்றும் மென்மையாக காணப்படும்.

Leave a Reply