பாணின் விலை மேலும் உயர்வு.

0

கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதன்பிரகாரம் இந்நிலையில், 450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி தின்பண்டங்களின் விலைகள் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த புதிய விலைகள், இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென அச்சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply