எலுமிச்சை ஜூஸ் பயன்கள்…!!

0

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் பருகி வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது எலுமிச்சை.

எனவே ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைய , தினமும் காலையில் எலுமிச்சை சாற்றுடன் மஞ்சள் தூள் கலந்து பருகி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

அத்துடன் எலுமிச்சை நீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் தொண்டை வலி மற்றும் தொண்டை கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.

மேலும் நம் உடலில் செரிமானம் மண்டலம் மட்டும் சரியாக இல்லாவிட்டால் உடலில் பலவகையான பிரச்சனைகளை ஏற்படும்.

எனவே தினமும் எலுமிச்சை ஜூஸை சாப்பிடும் போது, அது உடலில் உள்ள அனைத்துக் கசடுகளையும் அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், செரிமானப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும்.

Leave a Reply