கருப்பை நீர் கட்டி கரைய சித்த மருத்துவம்..!!

0

அதாவது ஒரு கைப்பிடியளவு முருங்கைக்கீரை மற்றும் ஒரு நெல்லிக்காய் இரண்டையும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து, அவற்றை வடிகட்டி அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து, காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வர பெண்களுக்கு ஏற்படும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை குணமாகும்.

கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை உள்ளவர்கள் ஒரு கையளவு மலைவேம்பு இலையை எடுத்து, அதனை அரைத்து வடிகட்டி, அதனுடன் காய்ச்சாத பசும் பாலை கலந்து, காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.

இந்த முறையை மாதவிலக்கு நடைபெறும் நாட்களில், மூன்றாவது நாள் அன்று பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு செய்து வர பெண்களுக்கு ஏற்படும் கருப்பை நீர் கட்டி பிரச்சனை குணமாகும்.

Leave a Reply