சீயக்காய் பொடி அரைக்க தேவையான பொருட்கள்..!!

0

சீயக்காய் – 1 Kg
அரப்பு – 500 கிராம்
பூந்திக்கொட்டை – 200 கிராம்
பசலைக்கீரை – 200 கிராம்
கரிசலாங்கண்ணி – 200 கிராம்
பொன்னாங்கண்ணி – 200 கிராம்
தூதுவளை – 50 கிராம்
வல்லாரை – 50 கிராம்
பச்சைப்பயறு – 400 கிராம்
கருஞ்சீரகம் – 100 கிராம்
வெந்தயம் – 100 கிராம்
கார்போக அரிசி – 50 கிராம்
வெட்டிவேர் – 50 கிராம்
பன்னீர் ரோஜா – 50 கிராம்
துளசி – 50 கிராம்
நீலி அவுரி – 100 கிராம்
ஆவாரம் பூ – 100 கிராம்
வேப்பிலை – 100 கிராம்
மருதாணி – 200 கிராம்
கறிவேப்பிலை – 100 கிராம்
பெரிய நெல்லிக்காய் – 100 கிராம்
எலுமிச்சை தோல் – 15
செம்பருத்தி பூ, இலை – 200 கிராம்

Leave a Reply