அல்சர் அறிகுறிகள்..!!!

0

அல்சர் நோயால் அவதிப்படுவோர் எண்ணிக்கை இன்றும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.

உடலில் அல்சர் வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.

அடிவயிற்று வலி
குமட்டல்
திடீர் எடை குறைவு
இரத்த வாந்தி
ஏப்பம்
வயிற்று உப்புசம்
கருப்பு நிற மலம்

Leave a Reply