பொடுகு தொல்லை நீங்க இது ஒரு சிறந்த வழிமுறை ஆகும்.
அதாவது வேப்பிலை கொழுந்துடன் சிறிதளவு துளசி இலையினை சேர்த்து நன்கு அரைத்து, அவற்றை சாறுபிழிந்து தலைமுடியில் நன்கு அப்ளை செய்ய வேண்டும்.
பின் சிறிது நேரம் கழித்து தலைமுடியை குளிர்ந்த நீரால் நன்கு அலச வேண்டும்.
இவ்வாறு செய்வதினால் மிக விரைவிலேயே பொடுகு தொல்லை நீங்கி, தலைமுடி நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.



