முருங்கை பொடி சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்.

0

தினமும் முருங்கை கீரை பொடி சாப்பிடுவதினால் நீரிழிவு நோய், ஆர்திரிடிஸ், இதய நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் முருங்கை பொடி சாப்பிடுவதினால் உடலில் உள்ள சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பை குறைத்து நம்மை சர்க்கரை நோயில் இருந்து பாதுக்காக்கும்.

நம் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் சாப்பிடும் உணவுகளில் முருங்கை பொடியை பயன்படுத்தலாம்.

நம் கல்லீரலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த முருங்கை கீரை அல்லது முருங்கை பூவில் செய்த பொடியினை தினமும் சாப்பிடலாம். இவ்வாறு தினமும் சாப்பிடுவதினால் கல்லீரலில் ஏற்படும் விஷத்தன்மை மற்றும் நச்சுத்தன்மையை குணப்படுத்தும்.

Leave a Reply