வெள்ளை படுதல் பாட்டி வைத்தியம்…!!

0

வெள்ளை படுதல் பிரச்சனை சரியாக தினமும் எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு பழங்களில் ஏதேனும் ஒன்றை ஜூஸ் செய்தும் பருகலாம்.

இந்த பழங்களில் உள்ள விட்டமின் டி, ஆன்டிஆக்ஸிடன்டும் பாக்டீரியாவின் வளர்ச்சியை அழித்துவிடும். அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றத்தை இந்தப் பழங்கள் போக்கும்.

Leave a Reply