கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு.

0

வெங்காயத்தின் சாற்றை எடுத்து புருவத்தில் மென்மையாக தேய்த்து, மெதுவாகவும் இதமாகவும் மசாஜ் செய்து, சுமார் 60 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக கழுவி மென்மையான துணியால் ஒத்தி எடுத்தாலே போதும்.

இந்த வெங்காய சாற்றில் உள்ள வேதிப்பொருளான‌ சல்ஃபர், செலினியம், மினரல், வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை உங்கள் புருவத்தில் உள்ள‍ முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

புருவம் அடர்த்தியாக இருந்தால் கண்கள் அழகாக தெரியும் என்பது அழகியல் நிபுணர்களின் குறிப்பு.

Leave a Reply