வெங்காய சாறு..!!!

0

வெங்காய சாறு வெங்காயத்திற்கு தலைமுடி உதிர்வை சரிசெய்து, தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் உள்ளது.

நீங்கள் அதிக தலைமுடி உதிர்வால் அவதிப்பட்டு வந்தால், வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதை தலையில் ஸ்கால்ப்பில் படும் படி தடவி, 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

இதனால் தலை முடி வலிமையாவதோடு, முடி உதிரம் பிரச்சனையும் தடுக்கப்படும்.

முக்கியமாக இந்த முறையை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துங்கள்.

Leave a Reply