எத்தனை நாட்களுக்கு ஒரு முறை ஐ-ப்ரோ த்ரெட்டிங் செய்து கொள்வது?

0

இது உங்களுடைய விருப்பத்தை பொறுத்தது.

சிலர் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்வார்கள். ஒரு முடி அதிகமானாலும் அதை விரும்பமாட்டார்கள்.

சிலர் மாதக்கணக்கில் நன்றாக முடி வளர்ந்த பிறகு செய்வார்கள்.

இதனால் ஷேப் சீராக இருக்காது. இவர்கள் வீட்டில் ட்வீசர் வாங்கி ஷேப் போகாமல் பார்த்துகொள்ளலாம்.

பிறகு பார்லரில் சென்று ஷேப் சரி செய்து கொள்ளலாம்.

பொதுவாக அடிக்கடி த்ரெட்டிங் செய்ய கூடாது.

அந்த இடத்தில் சருமம் மென்மையாக இருக்கும்.

அதனால் கவனமாக செய்ய வேண்டும்.

மாதம் ஒரு முறை செய்து கொள்ளலாம். மேக் அப் பயன்பாடு உள்ளவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யலாம்.

Leave a Reply