அக்குளில் முடி வளர்வதை தடுப்பதற்கு…!!

0

இந்த குறிப்பை செயல்படுத்துவதன் மூலம், நீங்கள் வாக்சிங் செய்வதில் இருந்து முற்றிலுமாக விடுதலை பெறலாம்.

தொடர்ந்து, தினசரியாக மஞ்சளை நீருடன் கலந்து, அக்குளில் தேய்த்து வந்தால் அங்கு முடி வளர்வதை தடுக்க முடியும்.

மேலும் கிருமிகளால் நோய்தொற்று ஏற்படுவதையும், அக்குளில் ஏற்படும் துர்நாற்றத்தையும் போக்க மஞ்சள் உதவும்.

Leave a Reply