இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவது யார் தெரியுமா.

0

பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

குறித்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இதுவரையில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன.

தற்போது 5வது சீசன் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப் படுவது வழக்கம்.

மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இந்த வெளியேற்று படலம் நடைபெறும்.

அதன் பிரகாரம் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில் இசைவாணி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply