வெள்ளை முடியை கருமையாக மாற்ற..!!

0

தேங்காய் எண்ணெய் + எலுமிச்சம் சாறு.

தேங்காய் எண்ணெய் எலுமிச்சம் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலையில் தடவுங்கள்.

இது தலையில் இரசாயன விளைவுகளை ஏற்படுத்தி முடியை கருமையாக்கிறது.

இவ்வாறு செய்து வந்தால் கூந்தல் கட்டாயமாக கருமை நிறமாக காட்சி அளிக்கும்.

Coconut Oil And Lemon Juice For Hair Growth And Conditioning

Leave a Reply