அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள்.

0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 14ஆம் திகதியே குறித்த குழுவினர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் குறித்த வைசியன் அமையப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply