கர்ப்பிணித் தாய்மார்கள் அறிய வேண்டியது….!!!

0

கர்ப்ப காலத்தில் காப்ஃபைன் உடலில் சேர்ந்தால் கருச்சிதைவு அல்லது குழந்தைக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

எனவே காபி குடிப்பதைத் தவிருங்கள்.

மேலும் பெண்கள் சாதாரண நாட்களை விட கர்ப்ப காலங்களில் பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் மற்ற எல்லோரையும் விட அவர்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

Leave a Reply