மாதவிடாய்க் காலங்களில் சாப்பிட வேண்டியவை…!!

0

மாதவிடாய் காலங்களில் பெண்களிடம் இரத்தப்போக்கு அதிகமாக தென்பட்டால் அவர்களுடன் இரும்புச் சத்தின் அளவு குறைவது வழக்கமான நிகழ்வுதான்.

இந்த சமயங்களில் உடல் வலி, சோர்வு மற்றும் தலைச்சுற்று ஆகியவை ஏற்படும்.

இதனை தடுக்க கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் தர்பூசணி மற்றும் வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம்

Leave a Reply