முகப்பரு தழும்புகள் மறைய…!!

0

சிலருக்கு முகப்பரு தழும்புகள் மறையாமல் அசிங்கமாக இருக்கும்.

இந்த தழும்புகள் மறைய:

வெந்தியத்தை பேஸ்ட் போல் அரைத்து பேஸ் மாஸ்க் போட்டு பின் கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

அவ்வாறு ஆலிவ் எண்ணெயைத் தொடர்ந்து முகத்தை தடவி வந்தால் தழும்புகள் மறையும்

ஒரு பொருளில் இத்தனை தீர்வா? வெந்தயத்தில் விளையும் நன்மை! - தினசரி

Leave a Reply