இருக்கும் முடி கொட்டாமல் பராமரித்தாலே போதுமானது.
தலைமுடியை 3மாதங்களுக்கு ஒருமுறை trim செய்வது நல்லது. இதனால் முடியின் நுனிபிளவுபட்டு
கூந்தலின் அடர்த்தி குறைவதை தடுக்கலாம்.
வாரம் இருமுறை hot oil massage செய்து கூந்தலை அலசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
மிக சூடான நீரினால் தலை அலசுவதை தவிர்க்கலாம்.
mild ஆன herbal shampoo வை தேர்ந்தெடுங்கள். Shampoo வை அப்படியே உபயோகிப்பதைவிட , தண்ணீர் , அல்லது பாலில் dilute பண்ணி உபயோகிக்கலாம்.
மாதம் இருமுறை தரமான hair conditioner கொண்டு
[வேர்கால்களில் படாமல்] தலையை அலசலாம்.
அளவுக்கதிகமாக hair dryer, hair curlers, hair straighteners
உபயோகிப்பதை தவிர்க்கலாம்.



