உலகளவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது.
இதற்கமைய குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,ஆகியவை முதல் ஐந்து இடங்களில் காணப்படுகின்றன.
இந்நிலையில்கொரோனா வைரஸ் தொற்றுபாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.65 கோடியைக் கடந்துள்ளது.
அத்துடன் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 21.36 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
இதுவரையில் 48.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்