சமூக வளைத்தளத்தில் வைரலாகும் நடிகை ஊர்வசியின் மகளின் படங்கள்!

0

தென்னிந்திய திரையுலகில் 80,90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை தான் ஊர்வசி.

இவரும் மேலும் மலையாளம் சினிமா நடிகர் மனோஜ் கே யெயனை திருமணம் செய்து கொண்டு 40 வயதில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணத்தால் இருவரும் பிரிந்துள்ளனர்.

பின்னர் தனது 40வது வயதில் சிவபிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து ஒரு மகனையும் பெற்றெடுத்துள்ளார்.

தற்போது இவர் தனது மகளின் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் நடிகை ஊர்வசி போலவே உள்ளார் என ரசிகர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply