சமந்தா-நாக சைத்தன்யா ஜோடிகளின் நான்காவது திருமண நாள்.

0

ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த மிகவும் பிரபலமான கொண்டாட்ட ஜோடிகளில் சமந்தா-நாக சைத்தன்யா .இருக்கின்றார்கள்.

அண்மையில் இவர்கள் தாங்கள் பிரிவதாக தகவல் வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் இன்று இவர்களது நான்காவது திருமண நாள் ஆகும்.

தற்போது சமந்தா ஒரு புகைப்படத்துடன் ஒரு பதிவை இன்ஸ்டால் பதிவு செய்துள்ளார்.

கடந்த வருடம் இதே நாளில் சமந்தா “நீ எனக்கானவள் நான் உனக்கானவன் எந்த கதவு வந்தாலும் அதை நாம் ஒன்றாக திறப்போம் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் கனவா” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், குறித்த பதிவு ரசிகர்களால் வைரலாக பேசப்பட்டு வருகின்றது ..

Leave a Reply