மந்திரங்களை ஏன் 108 முறை உச்சரிக்க படுகின்றன…!!

0

ஒன்பது கோள்கள், 12 ராசிகளை சுற்றி வரும்பொழுது 108 வகையான மாற்றங்களை சந்திக்கின்றன.

இந்நிலையில் இவற்றுள் ஏதாவது ஒரு இடத்தில் குறை ஏற்பட்டிருந்தாலும் 108 முறை உச்சரிக்கப்படும் போது அந்தக் குறைகள் யாவும் சரி செய்யப்பட்டுவிடும்.

ஜபம் செய்வதில் இத்தனை வகைகள் உண்டா...?

Leave a Reply