சோற்றுக் கற்றாழை…!!!

0

சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் சாப்பிட்டு வரவேண்டும்.

அவர் சாப்பிட்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும்.

அத்துடன் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் கற்றாழை சாறு...!!

Leave a Reply