மீண்டும் அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான சுற்றுநிருபம்.

0

தற்போது நாட்டில் விதிக்கப்பட்டுள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் அரச ஊழியர்களை அவர்களது பணிக்கு அழைக்கும் விதம் குறித்து சுற்றுநிறுபம் வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த சுற்றுநிறுபம் பொதுநிர்வாக அமைச்சரின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply