உப்பு சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சரும பொலிவை அதிகரித்து காட்டும்.
அதற்கு 1/2 கப் ஆலிவ் ஆயில் 1/4 கப் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து குளிப்பதற்கு முன்னர் கை, கால் மற்றும் உடல் முழுவதும் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.