இலங்கையில் நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் விபரம்.

0

இலங்கையில் நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் விபரம். தொடர்பில் வெளியான தகவல்!

இந்நிலையில் இலங்கையில் நேற்றைய தினம் 57,121 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் 15,572 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 31,855 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 1,420 பேருக்கு அஸ்ரா செனேகா முதலாவது தடுப்பூசியும் 5,106 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

அவ்வாறு 1,320 பேருக்கு மொடர்னா முதலாவது தடுப்பூசியும் 720 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

மேலும் 1,419 பேருக்கு பைசர் தடுப்பூசியும்,159 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply