தினமும் பப்பாளி பழத்தை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி வர முகம் பொலிவுடனும் பளபளப்பாகவும் இருக்கும்.
அவ்வாறு முட்டை கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகச்சுருக்கம் மறையும்.
மேலும் படுக்கப்போவதற்கு முன்பு தேன், குங்குமப்பூ, மஞ்சள் போன்றவற்றை அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் மினுமினுப்பாக இருக்கும்.




