அநுராதபுர சிறை அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் உரிமை மீறல் வழக்கு தாக்கல்.

0

ரத்வத்தைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய அநுராதபுர சிறை அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் உரிமை மீறல் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்ததுடன் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் அநுராதபுர சிறை அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் SCFR 297/2021 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகளினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரனும் சட்டத்தரணி கேசவன் சயந்தனும் ஆஜாரராகவுள்ளனர்.

Leave a Reply