வெள்ளைச் சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி!

0

வெள்ளைச் சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளைச் சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இன்று முதல் குறித்த வெள்ளை சீனியை இறக்குமதி செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் டாலர் கையிருப்பு தொடர்பான நெருக்கடி நிலவிய சூழலில் வெள்ளைச் சீனியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களை ஜூன் 22ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

Leave a Reply