தமிழகத்தில் 9 பகுதிகளுக்கு மதுபானம் விற்க தடை.

0

தமிழகத்தில் 9 பகுதிகளுக்குமதுபானம் விற்க தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய தமிழகத்தில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதன்பிரகாரம் ஊரக உள்ளுராட்சி நடைபெறும் 9 பகுதியிலும் மதுபானம் விற்க தடை விதித்தும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய
பகுதிகளிலே இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply