முழங்கை யில் காணப்படும் கருமையை நீங்க…!!!

0

எலுமிச்சை முகத்தைப் போல கைகளும் அதிக அளவில் வெளிப்படும் ஒரு பாகமாகும்.

அதனால் அதனையும் நாம் நன்றாக பராமரிக்க வேண்டும்.

இதற்கமைய எலுமிச்சம் சாற்றில் பாதாம் மற்றும் தேன் என்பவற்றை கலந்து கைகளையும் மசாஜ் செய்யுங்கள்.

இது கைகளை சுத்தமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.

அதுவும் இது முழங்கையில் காணப்படும் கரு நிறத்தை வெளுப்பாக உதவும்.

நவீனன்'s Content - Page 60 - கருத்துக்களம்

Leave a Reply