கூந்தல் நன்கு வளர ஆவாரம் பூ…!!

0

ஆவாரம் பூ 100கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம் பருப்பு அரை கிலோ ஆகியவற்றை நன்கு கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பவுடரை குளிப்பதற்கு முன் வெந்நீரில் கரைத்து 10 நிமிடங்கள் வரை ஊற வைத்த பின் அந்த பேஸ்ட்டை வாரத்தில் இரண்டு முறை தலைக்கு வைத்து அலசி வர முடி உதிர்வு நீங்கி கருங்கூந்தலை பெறலாம்.

சருமம் பொலிவு பெற ஆவாரம் பூவை கொண்டு செய்யப்படும் அழகு குறிப்புகள்...!!

Leave a Reply